பேராசிரியர் ப.சண்முகம் அவர்களுக்கு பாராட்டுவிழா அழைப்பிதழ்

பேராசிரியர் ப.சண்முகம் அவர்களுக்கு பாராட்டுவிழா

பேராசிரியர் ப. சண்முகம் அவர்கள் சென்னைப்பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராகவும் நமது தொல்லியல் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் விளங்கியவர். அவரது கல்விப்பணியைப் பாராட்டி அவருடைய மாணவர்களும் நண்பர்களும் இணைந்து   தொல்லியல் கருத்தரங்க நிகழ்வில் அமராவதி என்னும் பாராட்டுவிழா ஆய்வு மலரை வெளியிட்டுப் பாராட்ட உள்ளனர். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு பேராசிரியர் ப.சண்முகம் அறக்கட்டளைக்குழுவினர்

விழா  ஆய்வு மலர்  அமைப்பாளர்   முனைவர் சு.இராசவேலு  – செயலர், தொல்லியல் கழகம்