தொல்லியல் பயிற்சிப் பாடத்திட்டம்

தொல்லியல் கழகம்- கங்கைகொண்டசோழபுரத்தில் 18.07.2017முதல் 21.07.2017 முடிய நடத்தும் – தொல்லியல் பயிற்சிப் பாடத்திட்டம்

18-07-2017 வரலாற்றுச் சான்றுகளும் எழுத்துக்களின் வரலாறும்
முனை.சு.இராஜகோபால்

18-07- 2017 தமிழ்-பிராமி எழுத்துக்களும் கல்வெட்டுக்களும்
பேரா சு.இராசவேலு

18-07- 2017 கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்
பேரா.இல.தியாகராஜன்

18-07- 2017 தமிழ் எழுத்தின் வளர்ச்சி முனை
சு.இராஜகோபால்

18-07- 2017 அகழாய்வு நெறிமுறைகளும் தமிழக அகழாய்வுகளும்
பேரா.வீ.செல்வகுமார்


19-07- 2017 கல்வெட்டுப் படித்தல் பயிற்சி
பேரா.இல.தியாகராஜன்

19-07- 2017 கடல்சார் அகழாய்வும் வணிகமும்
பேரா.ந.அதியமான்

19-07- 2017 கிரந்த எழுத்துக்களும் கல்வெட்டுக்களும்
முனை.சு.இராஜகோபால்

19-07- 2017 சோழர் கல்வெட்டுக்களும் செய்திகளும்
பேரா.இல.தியாகராஜன்

19-07- 2017 சுவடிகள்
முனை.சு.இராஜகோபால்


20-07- 2017 வட்டெழுத்தும் பாண்டியர் கல்வெட்டுக்களும்
முனை.சொ.சாந்தலிங்கம்

20-07- 2017 நடுகற்களும் சமூகமும்
முனை.ர.பூங்குன்றன்

20-07- 2017 தமிழகக் கட்டக்கலை
பேரா.கோ.சேதுராமன்

20-07- 2017 கலைச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாத்தல்
ஆர்வலர் சசிதரன்

20-07- 2017 தமிழகச் சிற்பக்கலை
பேரா.கோ.சேதுராமன்


21-07- 2017 தொல்பழங்காலச் சின்னங்களும் பாறைஒவியங்களும்
ஆர்வலர் சுகவனமுரு

21-07- 2017 அச்சில்வந்த கல்வெட்டுகளும் படித்தறிதலும்
பேரா.எ.சுப்பராயலு

21-07- 2017 கல்வெட்டுகள் படியெடுத்தல்
திரு எம். செல்வராஜ்

வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேனீர் / மதிய உணவு இடைவெளிகளுடன் நிகழும்

மாலை 5 மணிக்கு மேல் விருப்பப்பட்டவர்களுக்கு கல்வெட்டுப்படிகள் படிக்கத்தரப்படும்

*அட்டவணை மாற்றங்கள் பொருந்தும்