புதிய நூல்கள் விற்பனைக்கு

புதிய நூல்கள் விற்பனைக்கு

 

 

 

ஆவணம் இதழ்கள் 24 முதல் 28 வரை ரூ. 350/

 

 

 

கோவிலூர் ஆதினம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் தொகுப்பு நூல் ” சிலையும் கலையும்  ” விலை ரூ.300

 

 

 

 

 

 

தி.ந.சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு தொகுப்பு நூல் -: முருகு கல்வெட்டு அறிஞர்களின் சிறந்த கட்டுரைகள் உள்ளன. விலை ரூ. 300

 

 

பேராசிரியர் ப. சன்முகம் பாராட்டு விழா நூல் – அமராவதி. பேராசிரியர் ப. சன்முகம் அவர்களின் தொல்லியல் நாணயவியல், சோழர்கால அரசு சமூக அமைப்பு வருவாய் பற்றிய கட்டுரைகள் ஒன்பதுடன் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களின் கட்டுரைகள் 44 இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலக்கட்டுரைகள்-36தமிழ் கட்டுரைகள் 8 – 600 பக்கங்கள்                                                                                      

உறுதி அட்டையுடன் உள்ள நூல் ரூ. 2000/ கழிவு -ரூ.500/- விலை 1500
தாள் அட்டையுடன் உள்ள நூல் ரூ. 1200 / கழிவு-ரூ. 300/- விலை-900

 

 

 

 

அஞ்சலில் பெற விரும்புவோர் அஞ்சல் செலவிற்கானத் தொகை ரூ. 100 சேர்த்து அனுப்பவும் வரைவோலை/ காசோலை செயலர் அல்லது பொருளாளர் பெயரில் எடுத்தல் வேண்டும்.

முகவரி
செயலாளர், தொல்லியல் கழகம்
மே/பா. கடல்சார் வரலாறு & கடல்சார் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *