அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

அடுத்த ஆண்டு தொல்லியல் கழகத்தின் 29 ஆவது கருத்தரங்கம் திருவண்ணாமலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.